படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


அடுத்தவர் மீதி சவ்வாரி
காகம் செய்தாலும்
தவறுதான் !

நிரந்தரமன்று
சோம்பேறிப் பயணம்
மான் ஓடினால் ?

உந்தன்
ஓசிப்பயணம்
புலி வரும்வரைதான் !

பறக்க சிறகுகள்
இருக்க
இது எதற்கு ?

மான் சைவம்
என்பதால்
வந்த துணிவு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Mar-17, 10:31 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 90

மேலே