மகிழ்ச்சி
மகிழ்ச்சி!
பாப்பாவிற்கு, பல் முளைக்க வேண்டுமென்று,
நெல் மணியால், ஈறுகளைக் கீறிவிட்டாள், அம்மா!
பல் முளைத்தது, கடித்து பதம் பார்த்தால் பாப்பா,
அம்மாவின் கன்னத்தை!
மகிழ்ச்சி, இருவருக்கும்...
மகிழ்ச்சி!
பாப்பாவிற்கு, பல் முளைக்க வேண்டுமென்று,
நெல் மணியால், ஈறுகளைக் கீறிவிட்டாள், அம்மா!
பல் முளைத்தது, கடித்து பதம் பார்த்தால் பாப்பா,
அம்மாவின் கன்னத்தை!
மகிழ்ச்சி, இருவருக்கும்...