கட்டுப்பாடு

ஒரு குழந்தைக்கு
மேல் வேண்டாம்
ஆயுளுக்கு !

"இது பழைய கட்டுப்பாடு"


நாலு சிலிண்டருக்கு
மேல் வேண்டாம்
வருடத்திற்கு !

"இது புதிய கட்டுப்பாடு"

இன்னும் என்ன
கட்டுப்பாடு வருமோ
ஒரு தினத்திற்க்கு !


எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (13-Jul-11, 10:47 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 345

மேலே