நண்பனும் ,நட்பும்
தாமரை அலர்ந்திடும் தலைதூக்கி நீருக்குமேல்
அதன் இலைகளும் அவ்வாறே பரந்து விரிந்து
நீருக்கு மேல் ; அந்த நீரும் அதை நனைத்திடாது ;
நண்பனும் தாமரைப்போல்; அவன் நட்பு அதன் இலைப்போல்
பரந்து விரிந்து குடைபோல் நண்பனைக்காக்கும்
தாமரை இலையில் நீர்போல் பலன் ஏதும் பாராது.
,