நட்பெனும் அமுத சுரபி

நட்பெனும் அமுத சுரபி!
பேசிக்கொண்டே போனான், தடையிருப்பதை மறந்து!
தட்டியது, ஆ... என்றான் அவன்!
சமாதியா? சொல்லிக்கொண்டே கைபற்றினான், நண்பன வேகமாக!
வலி பறந்தது, தடையுடன் சேர்த்து!
கிடைத்தது, உற்சாகம், அள்ளிக்கொடுத்தது,
நட்பெனும் அமுதசுரபி!

எழுதியவர் : (21-Mar-17, 1:58 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 165

மேலே