வாழ்க்கை
வாழ்க்கை!
ஆற்றைக் (வாழ்க்கையை) கடந்தவர்கள், சொன்னார்கள்,
வெள்ளம் (துன்பம்) வரும், அபாயம் உள்ளது என்று!
ஆற்றில் (வாழ்க்கையில்) கால் வைத்தவர்கள் சொன்னார்கள்,
மழையே (அறிகுறியே) இல்லையே என்று!
மடை திறந்தாலும் (கெட்ட நேரம் வந்தாலும்), வெள்ளம் (துன்பம்)
வரும் என்பதை மறந்து!