விழித்தெழு

உறக்கம் கலைய...
கனவுகள் விடைபெற...
இமைகள் விடுபட...
ஒலித்தது "அலாரம்"!!!!

எழுதியவர் : உமா (18-Mar-17, 12:02 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : vizhithelu
பார்வை : 154

மேலே