தேர்வு
நண்பன்1 : டேய், என்னடா ரொம்ப
ஜாலியா இருக்க இன்னைக்கு
பரீட்சைக்கு படிச்சுட்டையா டா
நண்பன் 2 : ஆமாட இரண்டு நாளா
உக்காந்து புக்கு முலுசா
படிச்சுட்டேன்
நண்பன் 1 : அப்போ கணக்குல 100 தான்
நண்பன் 2 : என்னே கணக்கா! அப்போ
இன்னைக்கு தமிழ்
இல்லையா?