2038 - Pi value

Pi value ---
 Today is pi day.(14-Mar)
 We can write down more digits of the famous irrational number than ever before. An extra 9 trillion digits after the decimal point have been discovered.
 pi enthusiast Peter Trueb’s computer finally calculated 22,459,157,718,361 fully verified digits of pi.
 He built a computer with 24 hard drives, each containing 6 terabytes of memory, to store the huge quantity of data produced with each step of the process. To run the calculations, he used a computer program called γ-cruncher
 This software uses the Chudnovsky algorithm for calculating pi.

Source : Internet

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


1.
மனைவி கணவனிடம்
ஒரு பைய புடுச்சி ஒழுங்கா காய்கறி வாங்கி வர முடியல, நீங்க எல்லாம் என்னா .... விஞ்ஞானியா வேல பாக்குறீங்களோ தெரியல.

2.
சாமியாரும் பக்தனும்
சாமி, என் பொண்டாடிக்கும் , எனக்கும் எப்போ சண்டை இல்லாம இருக்கும்?
Pi மதிப்பு/ எண்ணிக்கை கண்டு முடிக்கும் போது.

3.
நண்பர்கள் இருவர்
டேய், எப்படா, எங்கிட்ட வாங்கின 100 ரூபாய திருப்பி தருவ?
இருடா, இப்பத்தான் 6 TB. 24 HDD வச்சி P... வேல்வுவே கண்டுபுடுச்சி இருக்காங்க, அதுக்குள்ள அவசரப்படுறிய மாப்ள. அவங்க கண்டு புடுச்ச உடனே குடுத்துடுறேன்.
4.
நீதிமன்றத்தில்
இன்னைக்கு என்னா கேசு?
அதாவது நீட் மெடிக்கல் அட்மிஷனுக்கு ரிசல்ட் 10 டிஜிட்ல வேணுமாம். ஏன்னா ரெண்டு டிஜிட் வச்சா பல பேர் ஒரே மார்க் எடுக்குறாங்களாம்.
5.
நகைக்கடையில்
சார், சொன்னா கேளுங்க, நீங்க Pi value scientist ஆ இருக்கலாம். அதுக்காக 1.34567567 கிராம் தங்கம் குடுங்கன்னு கேட்றது நல்லா இல்லை.

எழுதியவர் : அரிஷ்டநேமி (14-Mar-17, 11:11 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 357

சிறந்த நகைச்சுவைகள்

மேலே