பாணிபூரி
தமிழ்நாட்டிலிருந்து இந்தியை அடியோடு அடித்து துரத்தவேண்டும்
ஏன் சார் இப்படி திடீரென கோவப்படறீங்க?
ஒரே ஒரு பாணிபூரி எக்ஸ்ட்ரா கேட்டேன் சார் அதுக்கு இந்தியிலே திட்டறான் சார்!