கவிதைக்கும் எனக்கும் உள்ள தொடர்ப்பு
வைரமுத்து போன்று முத்தான கவிதைகள் எழுத தெரியாது
வாலியை போன்று பலமிக்க கவிதைகள் எழுத தெரியாது
கண்ணதாசனை போன்று கண்ணும் கருத்துமாக கவிதைகள் எழுத தெரியாது
தெரியும்! ஒன்று தெரியும்!
அனைத்தையும் கவிதையாகவே ரசிக்க தெரியும்..