நட்சத்திரம்

நீல வான சேலையில்
நட்சத்திர பூக்களை
நெய்தது நிலவு...!!!!!

எழுதியவர் : இதயவன் (19-Mar-17, 12:06 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : natchathiram
பார்வை : 84

மேலே