மனைவிகளின் முன்னேற்றம் ஆண்டுகளில்

*1960*
கணவர் : _டீ?_
மனைவி: _(கையில் டீ கப்புடன் தயாராக நின்று கொண்டிருப்பார்)_

*1970*
கணவர் : _டீ?_
மனைவி: _இதோ எடுத்துட்டு வந்துட்டேன்ங்க_

*1980*
கணவர் : _டீ?_
மனைவி: _இதோ வந்துட்டேன்_

*1990*
கணவர் : _டீ?_
மனைவி: _பொறுங்க!! வந்துட்டேன்_

*2000*
கணவர் : _டீ?_
மனைவி: _டீவி சீரியலில் விளம்பரம் வரும் போது போட்டு தறேன்_

*2010*
கணவர் : _டீ?_
மனைவி: _ஒரே கத்தாதீங்க!! ஃபிரியா இருக்கும் போது போட்டு தறேன். அவசரம்ன்னா நீங்களே போய் போட்டுக்குங்க_

*தற்போது*
கணவர் : _டீ?_
மனைவி: _என்ன?_
கணவர் : _டீ போட போறேன். உனக்கும்.... வேனுமான்னு கேட்கலாம்ன்னு தோனுச்சு?_

*சமூக மாற்றங்கள் எளிதில் நிகழ்வதில்லை*


Close (X)

0 (0)
  

மேலே