உன் உறவாய்
அகண்ட விழிகளுக்குள்
ஆயிரம் கனவுகள்
மெல்லிய புன்னகைக்குள்
நிறைவேறா ஆசைகள்
நிலைக்காத விருப்பங்களுக்குள்
நிலை தவறா இரு உள்ளங்கள்
நேர்த்தியான அழகுடன்
தங்கைக்கு தாயாகுறாள் இவள்
பொறுத்திரு கண்ணே இதுவரை
காணவில்லை உன்போன்ற பெண்ணை
நான் மட்டுமல்ல உன் ஏக்கத்தோடு
வாழ்வவரின் துயர் துடைப்போம்
உன் உறவாய்