தலைவியின் நினைவுகள்

என் தனிமையின் ஆயுதம் அவளது நினைவுகள்.
என் சிந்தனை நரம்பினை ஆளுமை கொள்கிறது அவளோடிருந்த நினைவுகள்.
மாற்ற இயலாத கால சக்கரத்தில் அவளது நினைவு பிம்பங்களில் அகப்பட்டுவிட்டன,என்
சிந்தனைகள் .
அவளோடு எழும்பிய நினைவலைகள் கரைத்தோட மறுக்கின்றன.
என்னை சுற்றியுள்ள அசையாப்பொருட்களுக்கு எப்படி தெரியும்..?நன் அவளை நினைப்பது,பார்க்கும் இடமெல்லாம் அவள் முகம் காட்டுகின்றன .
இந்நினைவுகள் இன்பமா.....?வேதனையை.....?இன்பவேதனையா....?
விளக்க தெரியவில்லை உணர்ச்சியற்ற இந்த நிலைக்கு உயிர் கொடுப்பது என்னவளின் நினைவுகள்
-விக்னேஷ் குமார்

எழுதியவர் : விக்னேஷ் குமார் (20-Mar-17, 1:40 pm)
பார்வை : 161

மேலே