கல்லூரி கலாட்டா
ஆசிரியர் முதல் நாள் கல்லூரி செல்கிறார்.
அங்கே ஒரே ஒரு மாணவன் மட்டும் தான் இருக்கிறான்
ஆசிரியர் : அந்த மாணவனை பார்த்து ஏப்பா உன்னை பாரத்து
ரொம்ப சந்தோசப் படுகிறேன்.
மாணவன் : நன்றிங்க சார்.அவங்க எல்லாம் மரியாதை தெரியாத பசங்க சார்.
ஆசிரியர் : ஆமாப்பா ஒருத்தங்கூட சொல்லிட்டு போகல.
மாணவன் : ஆமா சார்.ஒருத்தங்கூட சொல்லிட்டு போகல. அதுனால தான் நான் சொல்லிட்டு போகலாமுன்னு
காத்திருக்கிறேன் சார். என்னோட " கேள் பிரண்ட்ட" பாக்க போரேன். டாட்டா சார்.