மாணவன் கலாட்டா

எல்லா பசங்களும் சோம்பேறி
என்ற தலைப்பில் நான்கு பக்கங்களுக்கு கட்டுரை எழுதுக என்றார் ஆசிரியர்.
அனைத்து பசங்களும் விறுவிறுப்புடன்
எழுதி முடித்தார்கள்.
ஆசிரியர் அந்த தேர்வு தாளை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது இடையில் ஒரு தாளை எடுத்து பார்த்தார்
முதல் மூன்று பக்கம் எதுவுமே எழுதவில்லை. நான்காவது பக்கத்தில்
கடைசில் எழுதிருந்தான். இது தான் சோம்பேறி தனம் என்று.
இன்னொரு தாளை எடுத்து பார்த்தார்.
அதில் எதுமே எழுதவில்லை.
அந்த மாணவனை கூப்பிட்டு
என்னடா எதுமே எழுதுல.
அதற்கு அந்த மானவன்
இதுதான் உன்மையான சோம்பேறித தனம் என்றான்.


Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே