நம் கணக்கு இன்னும் முடியவில்லை

அழுதுகொண்டே சிரித்தேன்
நீ என்னை ஏமாற்றியதால்
சிரித்துகொண்டே அழுதேன்
நான் உன்னிடம் ஏமார்ந்ததால்

நம் கணக்கு இன்னும் முடியவில்லை
சிரித்துக்கொள்
நீ சில்லறை போல் சிலகாலம்
அழவேண்டும்
என் கல்லறையில் பலகாலம்

புதிதாய் நான் பிறப்பேன்
உனக்காக என்னை மாற்றிக்கொள்வேன்
உன்மேல் பிரியமாய் இருப்பேன்
உன்னை பிரியும் முன்பே இறப்பேன்

எழுதியவர் : Devikapalanivel (13-Jul-11, 4:12 pm)
பார்வை : 466

மேலே