மௌனப்போர்

உன் விழிப்போரும், மொழிப்போரும்
பயன்படவில்லை என்றா
மௌனப்போர் புரிகின்றாய்..!!

உன் பிரிவு என்னை பாதிக்கிறது..!!
நேற்றுவரை சரியாத என் மனதை
இன்று உன் மௌனம் சாதிக்கிறது..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Mar-17, 5:22 pm)
பார்வை : 276

மேலே