அழகின் தோன்றல் நீ

அழகின் தோன்றல் "
அழகின் பிறப்பிடம்
அழகின் வடிவம்
அழகின் ஆரம்பம்
அழகின் வளர்ச்சி
அழகின் பரிணாமம்
அழகின் அத்துனை
அம்சங்களும் " அழகி "
உன்னிடம் இருந்துதான்
தோன்றி இருக்க கூடும் !
அழகின் தோன்றல் "
அழகின் பிறப்பிடம்
அழகின் வடிவம்
அழகின் ஆரம்பம்
அழகின் வளர்ச்சி
அழகின் பரிணாமம்
அழகின் அத்துனை
அம்சங்களும் " அழகி "
உன்னிடம் இருந்துதான்
தோன்றி இருக்க கூடும் !