என்னவள் உருவம்
மயக்கும் மாலை நிலவே...
உன்னை நான் காணும்போதெல்லாம்
என் நினைவுக்குள் வலம் வருவது
என்னவள் உருவம்தான்...!
மயக்கும் மாலை நிலவே...
உன்னை நான் காணும்போதெல்லாம்
என் நினைவுக்குள் வலம் வருவது
என்னவள் உருவம்தான்...!