என்னுயிரே

அழகே....!
என்னுயிரை வளர்ப்பது
உன்னெழில் பார்வைதான்....
அன்பே...!
என்னுயிரைக் கரைப்பது
உன்னிதழ் மெளனம்தான்...!
என்னுயிரே...!
ஏன் இந்த முரண்பாடு?
சொல்...!
அழகே....!
என்னுயிரை வளர்ப்பது
உன்னெழில் பார்வைதான்....
அன்பே...!
என்னுயிரைக் கரைப்பது
உன்னிதழ் மெளனம்தான்...!
என்னுயிரே...!
ஏன் இந்த முரண்பாடு?
சொல்...!