அகரமில்லா ஆரம்பக் கவிதை

அம்மா சொல்லு
அம்மா சொல்லு என்றாள் தாய்
ம்மா ம்மா என்றது குழந்தை !
அகரமில்லா ஆரம்பக் கவிதையில் மகிழ்ந்து
அள்ளி வழங்கினாள் தாய் முத்தத்தை
மழலையின் கன்னத்தில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Mar-17, 9:39 am)
பார்வை : 122

மேலே