உன் சொந்தம் பந்தம் பார்
ஏனோ தானோ வா
ஏதும் ஆகாது
காடோ மேடோ போ
கானல் வராது
ஆஹான் ஆஹான் ஒரு நாட்டம் ஆவுது
ஆஹான் ஆஹான் வாட்டம் தேராது
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா பார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் பார்
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா பார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் பார்
மொத்தத்தில் எல்லாம் கண்ணுல தான் தம்பி
பூலோகம் முங்கும் அன்புலதான் பொங்கி
ஏன் எப்பவும் எதோ தனிமை
வா அதற்காக விழா எடுப்போம்
காத்து காதல் விட்டு தூங்கி விடு
மீதிய வாழ்த்திடலாம்
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா பார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் பார்
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா பார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் பார்
செய்திடுமா நிழல்களுமே
பார்த்திடும் போதே மறைந்திடுமே
நாட்களும் தேடி நிரந்தரமா
தினம் உந்தன் போல் வருமா
அக்கம் பக்கம் பார்
அம்மா அப்பா பார்
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் பார்