அ ஆகிய அவள்

"அ " எனும் ஆரம்பிக்கும் உன் பெயர்
" அ" என்று உயிர் எழுத்தில் தொடங்குகிறது !
''அ '' எனும் அம்மா !
"அ "எனும் அன்பு !
"அ "எனும் அழகு !
"அ "எனும் அனல் !
"அ" எனும் அரவணைப்பு !
" அ "எனும் அதிசயம் !
"அ" எனும் அற்புதம் !
"அத்தனையும் சேர்ந்தவள் என்பதாலோ என்னவோ உன் பெயர்
"அ" வில் தொடங்குவதாய்
வைத்துள்ளார்கள் போல !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (23-Mar-17, 12:30 pm)
பார்வை : 440

மேலே