என்னில் கலந்த உறவே

என்னுயிரே !

பூவாய் மலரும் அழகுப் புன்னகை
சிரிப்பின் ஒலியில் செவிக்கும் சலங்கை
விழியில் பதிந்த பளிங்குத் தோற்றம்
தென்றலாய் இனிக்கும் தேகத்தின் நெருக்கம்
வேராய் விழுதாய் மனக் குழியில் நட்ட மரமாய்
யாவும் விலகாது வீற்றிருக்கும் என்னிடம்
நான் செல்லும் வரை என் மண்ணிடம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-Mar-17, 12:30 pm)
பார்வை : 377

மேலே