கோபுர அழகில் குனிந்த நடையில்

கோபுர அழகில்
குனிந்த நடையில்
ஆயிரம் அர்ச்சனைப் பூக்களின்
தேவி
நீ வர காத்திருக்கிறேன்
ஆலய வாசலில்
நான் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-17, 4:40 pm)
பார்வை : 142

மேலே