அவனதிகாரம்

மயக்கும் கண்கள்
மூழ்கடிக்கும் பார்வை
அவன் சிரிக்கையில் கன்னத்தில் விழும் குழி
அப்பப்பா...!
நடத்தையிலேயே சந்தேகம் உண்டாயிற்று
என்னடா
ஒரு ஆணை வர்ணித்து இவ்வாறு செதுக்கியுள்ளானே
என அந்த பிரம்மன் மீது!!!

எழுதியவர் : மல்லி (23-Mar-17, 5:10 pm)
சேர்த்தது : மல்லி
பார்வை : 422

மேலே