தேடலில் கிடைத்த தேவதை நீ

வெகுநாட்களாய்
இதயம் தேடலில்தான்
இருந்தது ,
இயல்பாய்
ஏதேனும் ஒரு பெண் கிடைப்பாள்,
இதயத்துக்குள்
நிரந்தரமாய் வசிக்க வருவாள் என்று !
தேடலின் முடிவில்
"தேவதை" நீ வந்து
நிரந்தரமாய் தங்கிடுவாய் என்பது
நினைத்து பார்க்கமுடியா ஒன்று

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (23-Mar-17, 5:30 pm)
பார்வை : 717

மேலே