ஜோஸ்

தாயின் அன்பினை அறியும் வயதில்
அவனுக்கு வயது இல்லை
ஆனால் இன்று
அவனுக்கு வயது இருந்தும்
தாயின் அன்பு கிடைக்கவில்லை .....

எழுதியவர் : (24-Mar-17, 8:24 pm)
சேர்த்தது : ராமலெஷ்மி
பார்வை : 86

மேலே