தோழா தோழா

தேடி கிடைத்தாலும்
தேடாமல் கிடைத்தாலும் ....
உன்னை போன்ற ஒரு நண்பனை
தொலைக்கவும் மாட்டேன்
மறக்கவும் மாட்டேன்
என் இறுதி மூச்சு வரை .............

எழுதியவர் : (24-Mar-17, 8:30 pm)
சேர்த்தது : ராமலெஷ்மி
Tanglish : thozhaa thozhaa
பார்வை : 141

மேலே