வெற்றி நிச்சயம்
நண்பா
நானும் நீயும் ஓட்டபந்தயத்தில்
நீ முதலிடத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
நானோ
கடைசி ஆள் ,
முழு மூச்சாய் முயற்சிக்கிறேன்
நிச்சயம்
விரைவில் உன்னையும் தோற்கடிப்பேன்,
நண்பா
நானும் நீயும் ஓட்டபந்தயத்தில்
நீ முதலிடத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
நானோ
கடைசி ஆள் ,
முழு மூச்சாய் முயற்சிக்கிறேன்
நிச்சயம்
விரைவில் உன்னையும் தோற்கடிப்பேன்,