நிழற்படம் சத்தமிட நிஜம் முத்தமிட

உன்னை சத்தமிட்டு திட்டுவதற்கு உன்
நிழற்படத்தையே பயன்படுத்துகிறேன் !
முத்தமிடுவதற்கு மட்டும் நிச்சயமாய் இல்லை !
நிஜம் போல் நிழல் இனிப்பாய் இருப்பதில்லை
யாதலால் !
உன்னை சத்தமிட்டு திட்டுவதற்கு உன்
நிழற்படத்தையே பயன்படுத்துகிறேன் !
முத்தமிடுவதற்கு மட்டும் நிச்சயமாய் இல்லை !
நிஜம் போல் நிழல் இனிப்பாய் இருப்பதில்லை
யாதலால் !