முன்னேறு தமிழா


முன்னேறு தமிழா
நாம் உலகின் முதல் மனிதன்
உனக்கு முன்னால் பிரபஞ்சம்
நீ நினைத்தால்
அது உன் கையில் தஞ்சம் !
முன்னேறு! தமிழா முன்னேறு !

எழுதியவர் : சுந்தரவரதன் (13-Jul-11, 11:48 pm)
சேர்த்தது : sundaravaradan.v.
பார்வை : 480

மேலே