என் மகன்


அறிவில் ஆதவன்
அழகில் அர்ஜுனன்
ஆற்றலில் அணுயுகம்
சிரிப்பின் சிகரம்
காற்றும் கடலலையும் நேசிக்கும் நட்புள்ளம்
போற்றும் உலகம்
இவன் திறம் கண்டு நாளை !
வேண்டும் இவன் எனக்கு
மீண்டும் மகனாய் எப்பிறப்பும்
என்றும் ஏங்கும் என்னுள்ளம் !!

எழுதியவர் : SUNDARAVARADAN (13-Jul-11, 11:38 pm)
Tanglish : en magan
பார்வை : 606

மேலே