தந்து விடு

திரும்பி தந்து விடு
என் காதலை
வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்
விட்டு கொடுத்து தொட்டு
பிடித்து
தேவை அறிந்து காதல் புரிந்து
உனக்காய் நான் வாழ
எனக்காய் நீ வாழ
காதல் நம்மோடு வாழட்டும்

எழுதியவர் : ரேகா (27-Mar-17, 2:45 pm)
சேர்த்தது : ரேகா
Tanglish : thanthu vidu
பார்வை : 84

மேலே