கோபம்

சுற்றி திரியும் என்ஆசைகளை சுட்டெரிக்கின்றதுஉன்கோபங்கள் இன்னும் என்னை என்ன செய்யபோகிறாய் ..?அன்பே....அன்பே....

எழுதியவர் : ரேகா (27-Mar-17, 4:02 pm)
சேர்த்தது : ரேகா
Tanglish : kopam
பார்வை : 560

மேலே