என்னை கேள்

நீ
என்னிடம் பேசும்
ஆரம்ப வார்த்தைகளின்...
முடிவு

நான் ஆகா
இருக்க வேண்டுகிறேன்...


(உன் உரையாடல் முடிவில் வரும் விண்ணப்பம்
என்னை பெறுவதற்காக அமைய வேண்டும் )

எழுதியவர் : மதி (28-Mar-17, 1:36 am)
Tanglish : ennai kel
பார்வை : 103

மேலே