யாருக்கு தெரியல்லே

மனைவி: "பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான்... நீங்க சிரிக்கிறீங்க?"

கணவன்: "உன்னை பொய் Figureன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல.. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்.."

எழுதியவர் : முகநூல் (28-Mar-17, 4:27 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 830

மேலே