நீ..................!!!

முதன் முதலாய் ..........
பார்த்து!
ரசித்து!!
ருசித்த!!
எதனையும்
மறக்க முடியாது

எல்லாவற்றிற்கும்
மேலாய்
உன்னை...........!!!

ஒரு பெண்ணை
பெண்ணாகவும்...........!
ஒரு ஆண் மகனை
ஆணாகவும்..............!!
உணர வைத்த
முதல் உணர்வு
சாகும் வரை
யாராலும் உதற முடியாதவாறு
எல்லோரின் குருதியோடும்
கலந்து போன
ஓர் உள்ளுணர்வு

நீ..................!!!




எழுதியவர் : பித்தன்........ (18-Jul-10, 8:01 am)
சேர்த்தது : தி.கணேஷ் குமார்
பார்வை : 472

மேலே