தீயில் சுடுகின்றாள் (மாற்றம்)

மெழுகாய் நான் !

திரியாய் என் காதல் !!

தீ(நீ)யாய் நீ எரிவதால் !!!

நான் கவலைப்படுவது, என் உடல் உருகும் என்றோ, என் காதல் கருகும் என்றோ இல்லை !!!

என்னுள் இரும்கும் உன்னை பற்றிதான்" !!!!!

எழுதியவர் : M S (17-Jul-10, 10:35 pm)
சேர்த்தது : M S-S M
பார்வை : 441

மேலே