பெண்

உன் உதடு
ஊமையாக
இருந்தாலும்
உன் கண்கள்
இடைவிடாமல்
பேசும்
வார்த்தைக்கு............
பதில்
சொல்ல முடியாமல்
என்
கண்ணும் உதடும்
என்னோடு சண்டை போடுது.


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (17-Jul-10, 8:37 pm)
Tanglish : pen
பார்வை : 455

மேலே