பாடல் வரி

உன்ன இவன் கண்ணுமுழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே
செத்திடவு தோணுதடி
எது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே .......

எழுதியவர் : மதி (28-Mar-17, 10:52 pm)
Tanglish : paadal vari
பார்வை : 169

சிறந்த கவிதைகள்

மேலே