பாடல் வரி

தேவதை கதை
கேட்ட முதல் நாள்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே
பார்த்த பின்பு நான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை
தேவதை கதை
கேட்ட முதல் நாள்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே
பார்த்த பின்பு நான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை