தத்துவம் ஒன்று

நூறுமுறை தோற்றவனை
சென்று பார்
வெற்றியின் வாசல்
கண்ணெதிரே தெரியும்!

எழுதியவர் : லட்சுமி (29-Mar-17, 12:17 pm)
Tanglish : thaththuvam ondru
பார்வை : 1297

மேலே