புரியாமல் ரசிக்கிறேன்

வியக்கும் இரு
விழிகளும்
விசித்திர
மொழி பேசுதே.!

புரியாத புதிராய்
பூவை உன்னை
ரசிக்கிறேன்..........
புத்தம் புது
மலராய்
அன்றே நான்
பிறக்கிறேன்.........

எழுதியவர் : விஜிவிஜயன் (29-Mar-17, 12:04 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
பார்வை : 142

மேலே