காதல்

காதல்!
காதல், ஒரு காட்டு வழிப்பயணம்!
சாதி, மதம், அந்தஸ்த்து எனும்
காட்டு மிருகங்களின் குறிக்கீடு அதிகம்!
பாதுகாப்புடன் (நண்பர்களுடன்) பயணம் தொடருங்கள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (29-Mar-17, 2:15 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 63

மேலே