சிந்தும் கண்ணீர்

சிரித்து சிந்தும்
கண்ணீரில் தெரிகிறது
அன்பின் அமுதச் சுவை...

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 10:43 pm)
Tanglish : sinthum kanneer
பார்வை : 101

மேலே