முரண்

என்னை தொட்டதால்
நான் கெட்டேன்
பெண் அழுதாள்!

என்னை தொடாததால்
அவன் கெட்டான்
புத்தகம் சிரித்தது!

எழுதியவர் : அருண்மொழி (31-Mar-17, 3:09 pm)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : muran
பார்வை : 136

மேலே