நட்பிற்காக
நட்பிற்காக!
யசோதை, குறுங்கயிற்றால், கண்ணனைக் கட்டிப்போட்டாள்!
கட்டமுடியாத கண்ணனும், கட்டுப் பட்டான், பாசத்திற்காக!
தோழி, நட்பால், நண்பனைக் கட்டிப் போடுகிறாள்!
கட்டுப்படாத நண்பனும், கட்டுப் படுகிறான், நட்பிற்காக!